கவிதைகள்
அன்பு வலிக்குதா? அர்த்தம் பிறழுதா? அமைதி இனிக்குதா? சத்தம் இசைக்குதா? முத்தம் முறைக்குதா? […]
Hi, what are you looking for?
மகளிர் நாள் என்பதுஒரு நாள் கொண்டாட்டமல்லஒவ்வொரு நாளும் போற்றிக்கொண்டாட வேண்டியது. உறுதியும், ஆற்றலும் […]
அம்மா வெறும் சொல்லல்ல. நாள்களில் என்ன இருக்கின்றதுஅம்மாவைக் கொண்டாட. எந்நாளும் தன்னலம் பார்க்காததிண்மையின் […]
துறு துறு சிட்டேஉயரப் பறக்கும்சிறு மொட்டே. பற பற தூரம்வானின் கதவுகள்நாளும் திறக்கும். […]
மொழியின் புகழ் நிறைத்தது இன்பச் சொல் உலகில் நிகர் இல்லாவொரு அன்பின் சொல் […]
அன்பு வலிக்குதா? அர்த்தம் பிறழுதா? அமைதி இனிக்குதா? சத்தம் இசைக்குதா? முத்தம் முறைக்குதா? […]
நீளுமந்தக் கனவுகள் … நிகழுமென்ற நினைவுகள்… நிகழ்த்திப் போகும் பதிவுகள் நிலை மயங்கும் […]
மரங்களோடு மனிதம் பேசி மரங்கொத்தியானேன் மனிதத்தை விதைக்க முடிந்தால் … நாளும் வீழாது […]
வாழ்த்துகளே வழிகொடுங்கள் வலித்திருக்கும் ஏழை விவசாயிகள் மனவயிராவது நிறையட்டும் இன்று! விவசாயப்புரட்சி வேண்டாம் […]
வெண்மையாகத்தான் மனம் இருந்தது காகிதம் போல்…. எழுதி நிரப்பியிருக்கலாம் எண்ணங்களின் பதிவை, வண்ணப்படித்தியிருக்கலாம் […]
உனையன்றி உயிரில்லை உனைத்தாண்டி உலகில்லை கத்திப்பேசுவேன் பின் கலங்கி நான் அழுவேன் மன்னிப்புக் […]
சுற்றிச்சுற்றி அலையும் அலையாய்ப் பற்றினைப் பற்றித் திரியும் மனமே வரம் ஒன்று வருவரை […]
தீராத காற்றுஉதிராத மேகம்திரும்பாத நேற்றுவிரும்பாத பாட்டுபொருளில்லாப் பிறப்புபாதி் வழியில் வாழ்க்கை -சித்ரா மகேஷ்
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டுபவர். (962) கனவே என்காதலே நட்பே என்நிழலே […]