கரந்தையில் பிறந்த
வற்றாத தமிழருவி,
பாவேந்தரின் பாசறை
வளர்த்த புதுக்கருவி,
இவர் நாவெழுதும் தமிழ்
தித்திக்கும் பழச்சாறு,
வாழும் வரலாறாய்
வலம்வரும் தமிழ்த்தேரு,
தனித்துவக் கவிஞராய்
திகழுமொரு தமிழாறு,
தமிழுக்குள் புதுமைகள்
வளர்த்திடும் தாய்க்கவி,
அன்பின் உருவானவர்
தமிழின் அன்பானவர்,
தமிழை நிரம்பத் தரும்
தமிழால் நிறைவு தரும்
தமிழுக்கு அழகு தரும்
தமிழின் இன்பம் தரும்
தமிழது அன்பைத் தரும்
தமிழாய்க் காட்சி தரும்
தமிழின் அன்பே, எங்கள்
அன்பின் தமிழே வாழ்க,
என்றும் மகாகவியின்
தமிழாய் நீடு வாழ்க
– சித்ரா மகேஷ்
You May Also Like
கவிதைகள்
அம்மா வெறும் சொல்லல்ல. நாள்களில் என்ன இருக்கின்றதுஅம்மாவைக் கொண்டாட. எந்நாளும் தன்னலம் பார்க்காததிண்மையின் […]
சங்க இலக்கியம்
‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 2 உலகில் யாருக்கெல்லாம் கொடுத்து […]
திருக்குறள்
மதியாதவர் உதவியில் உயிர் வாழ்வதைவிட இறப்பதே நன்று. தன்னை மரியாதை இல்லாமல் நடத்துபவர் […]
சங்க இலக்கியம்
‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 3 சுற்றியிருக்கும் உறவுகளோடுதான் மனிதவாழ்வின் அன்றாட […]
சங்க இலக்கியம்
நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்று அறிந்தார் ஏத்தும் கலியொடு […]
திருக்குறள்
கனவிலும் துன்பம் தரும்சொல் வேறு செயல் வேறுஉடையவர் நட்பு. கனவில் கூடத் துன்பம் […]
சங்க இலக்கியம்
‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 1 நீண்டவழிப் பயணத்திற்காக வழி நெடுகச் […]
சங்க இலக்கியம்
‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 5 மனிதனின் கண்டுபிடிப்புகளில் சிறந்த ஒன்று […]